மைக்ரோ சொப்டின் புது அறிமுகம். இனிமேல் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்.
![](http://www.madawalanews.com/sites/default/files/styles/large/public/field/image/2012-05-02_220813.jpg)
உங்களுக்கு தமிழ் டைப் தெரிய வில்லையா கவலை வேண்டாம். மைக்ரோ சாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக ஒரு அருமையான தமிழ் டூல் தந்து உள்ளது இதை பயன்படுத்தி xp, vista,windows-7 போன்ற இயங்கு தளங்களிலும்,வலை தளங்களிலும் ,மைக்ரோ சாப்ட் வேர்டிலும்-ம் எளிதாக டைப் செய்யலாம் ,
இதைஎவ்வாறு எவ்வாறு இன்ஸ்டால் செய்து டைப் செய்வது என்பதை பார்ப்போமா .............
முதலில் இதை டவுன் லோட் செய்யுங்கள் பிறகு winrar கொண்டு extract செய்து
அதன் உள்ளே இருக்கும் அப்பிளிகேசன் பைலை டபுள் கிளிக் செய்து இன்ஸ்டால்
செய்யுங்கள் .முடிந்ததும் கீழே டாஸ்க் பாரில் வலது மூலையில் EN என்று வந்திருக்கும் அதை கிளிக் செய்தால் வரும் option-ல் tamil டிக் செய்யவேண்டும் அவ்வளவு தான் இனி எங்கும் தமிழில் டைப் செய்யலாம்
folder கூட rename செய்யலாம் .
முக்கிய குறிப்பு ;
windows -xp பயன்படுத்துபவர்கள் கீழ் கண்ட வேலைகளை கண்டிப்பாக
செய்தால்தான் டைப் செய்ய முடியும் விண்டோஸ் -7 க்கு இது செய்ய தேவை இல்லை
windows-xp உபயோகிப்பவர்கள் கீழ்காணும் வழி முறைகளை பின்பற்றவும்
.windows-xp os சிடிஇருக்க வேண்டும் .அது இருந்தால் cd drive -ல் செலுத்தி start-----control panel-----regional and language option சென்று
பிறகு சில ஃபைல் கள் சிடி யில் இருந்து copy ஆகும் .பிறகு கீழுள்ள படத்தை பார்த்து செட்டிங் மாற்றவும் 1 2 3 வழிமுறைகள்
அவ்வளவு தான் இனி windows xp உபயேகிப்பவர்களும் தமிழில் டைப் செய்யலாம் ......