Subscribe:

Ads 468x60px

Saturday 5 May 2012

மைக்ரோ சொப்டின் புது அறிமுகம். இனிமேல் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்.

உங்களுக்கு தமிழ் டைப் தெரிய வில்லையா கவலை வேண்டாம். மைக்ரோ சாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக ஒரு அருமையான தமிழ் டூல் தந்து உள்ளது இதை பயன்படுத்தி xp,  vista,windows-7 போன்ற இயங்கு தளங்களிலும்,வலை தளங்களிலும் ,மைக்ரோ சாப்ட் வேர்டிலும்-ம் எளிதாக டைப் செய்யலாம் ,


இதைஎவ்வாறு எவ்வாறு இன்ஸ்டால் செய்து டைப் செய்வது என்பதை பார்ப்போமா .............
முதலில் இதை டவுன் லோட் செய்யுங்கள் பிறகு  winrar கொண்டு extract செய்து அதன் உள்ளே இருக்கும் அப்பிளிகேசன் பைலை டபுள் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள் .முடிந்ததும் கீழே டாஸ்க் பாரில் வலது மூலையில் EN என்று வந்திருக்கும்  அதை கிளிக் செய்தால் வரும் option-ல் tamil டிக் செய்யவேண்டும் அவ்வளவு தான் இனி எங்கும் தமிழில் டைப் செய்யலாம் 
folder கூட rename செய்யலாம் .



முக்கிய குறிப்பு ; 
windows -xp பயன்படுத்துபவர்கள் கீழ் கண்ட வேலைகளை கண்டிப்பாக 
செய்தால்தான் டைப் செய்ய முடியும் விண்டோஸ் -7 க்கு இது செய்ய தேவை இல்லை  
windows-xp உபயோகிப்பவர்கள் கீழ்காணும் வழி முறைகளை பின்பற்றவும் 
.windows-xp os சி‌டிஇருக்க வேண்டும் .அது இருந்தால் cd drive -ல் செலுத்தி start-----control panel-----regional and language option சென்று 

பிறகு சில ஃபைல் கள் சி‌டி யில் இருந்து copy ஆகும் .பிறகு கீழுள்ள படத்தை பார்த்து செட்டிங் மாற்றவும்  1  2  3  வழிமுறைகள் 
அவ்வளவு தான் இனி windows xp உபயேகிப்பவர்களும் தமிழில் டைப் செய்யலாம் ......

Saturday 3 March 2012

Huawei Dongle ஐ Unlock செய்வது எப்படி?

Dongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக சொல்லித்தருகிறேன்.

இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

Sunday 29 January 2012

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

 சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


கிளிக் programs--> Run

windows 7 க்கு programs---> search box---> Type "Run"

Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்

"gpedit.msc"

               

Monday 9 January 2012

மனித தோலிலுள்ள அபூர்வ த‌கவல்கள்

மனிதனுடைய தோல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முற்றிலுமாக தோன்றுகிறது. (பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்க ள்உருவாகுவதால்) மனிததோ ல் செல்கள் பல்வேறு நுண் கிரு மிகளுக்கு எதிராக செயல்படும் பொருளை உற்பத்தி செய்கின் றன. காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ள .நமது உடலிலேயே மிகப்பெரிய உறுப் பு தோல்தான்!