Subscribe:

Ads 468x60px

Tuesday 26 July 2011

ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.

ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு போன் தற்போது அனைத்து மக்களிடமும் பிரபலமாகி வருகிறது. சேவைகளுக்காக பலவிதமான அப்ளிகேசன்கள் நாளும் வந்த வண்ணம் உள்ளது இதில் வாய்ஸ்மெயிலை (Voice Mail ) -ஐ படிக்க்கக்கூடிய ( Readable Text ) ஆக மாற்றிக்கொடுக்க YAP Voicemail என்ற அப்ளிகேசன் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
                                                                        படம் 1
தட்டச்சு செய்ய நேரம் இல்லாத நிலையில் நாம் சொல்ல வேண்டிய செய்தியை வாய்ஸ்மெயில் ஆக மாற்றி அனுப்புவோம் , இப்படி நாம் அனுப்பும் மற்றும் பெறும் வாய்ஸ்மெயில் செய்தியை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றத் தான் இந்த YAP அப்ளிகேசன் உதவுகிறது.
YAP Voice mail தறவிரக்க முகவரி :

Wednesday 20 July 2011

நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.

சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்
பல முயற்சி  செய்தும்  Unlock எடுக்க முடியாமல் அருகில்
இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு  சென்று சரிசெய்து
வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல்
Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம்
Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள்
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

சில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு
கண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற
கட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code
மட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம்
ஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி
நம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது,
இந்த IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து
விட முடியாது, Unlock செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு
மென்பொருள் உள்ளது.

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலவசமாக வேகமாக அனுப்ப எளிய வழி.

கணினியில் உள்ள கோப்புகளை இணையம் வழியாக இலவசமாக
அனுப்புவதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் எந்த விளம்பரமும்
எந்த இடைஞ்சலும் இல்லாமல் எளிதாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்புவதற்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கோப்புகளை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நாம்
உடனடியாக செல்லும் இணையதளம் என்றால் அது Rapidshare,
megaupload இன்னும் பல தளங்கள் இருக்கிறது இந்தத்தளங்களில்
இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நீங்கள் காசு
கொடுத்த பயனாளராக இருந்தால் வேகமாகவும் இல்லை இலவசமாக
என்றால் வேகம் குறைவாகவும் தான் தரவிரக்கம் ஆகும் இது
மட்டுமின்றி ஆங்காங்கே விளம்பரங்கள் வந்து நம்மை தொல்லை
கொடுப்பதும் உண்டு. இப்படி அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி
எளிதாக கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் தரவிரக்கவும் நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.

Sunday 17 July 2011

காஸ்பஸ்கி இணைய பாதுகாப்பு 2011யை 3700 நாட்களுக்கு இலவசமாக செயற்படுத்துவதற்கான கிரக்.

இவ் கிராக்கினை Installசெய்வதன் மூலம் kaspersky Internet Security 2011யை 3700நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம். Black Listக்கும் செல்லாது. கிரக்கினை Installசெய்ய கீழுள்ள படிமுறையினை பின்பற்றவும்.
1) முன்னர் கொடுக்கப்பட்டுள்ள Keyயினை அகற்றவும்.
2) Self-Defense சினை Kaspersky settingsக்கு சென்று நிறுத்தவும்.

3) பின்னர் Kasperskyயினை முடிய பின்னர்.  கிராகக்கினை Installசெய்யவும்

Wednesday 13 July 2011

அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.

கணினிகளில் பெரும்பாலும் யுஎஸ்பி மூலம் வைரஸ் தாக்கம்
அதிகமாக இருந்து வருகிறது. கணினியில் நம் அனுமதி இல்லாமல்
யுஎஸ்பி பயன்படுத்துவதைத் தடுக்க ஒரு இலவச மென்பொருள்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

இணையப் பக்கங்களை PDF கோப்பாக சேமிக்கும் மென்பொருள்

இணையதளங்களை பார்வையிடும் பொழுது சில தேவைகளுக்காக அதை சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று சிலர் கருதுவதுண்டு.

ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம். இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
Primo Pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். எந்த இணைய பக்கத்தை PDFஆக சேமிக்க வேண்டுமோ அந்த பக்கத்தை திறந்து கொண்டு File மெனுவில் Printஐ அழுத்த வேண்டும்.
பின் ஓபன் ஆகும் விண்டோவில் Primo Pdf  என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதன் பிறகு Create PDFஐ அழுத்த வேண்டும்.

பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸ்களைத் தடுக்கும் மென்பொருள்

தற்பொழுது பென்டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.
இதனை தடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. USB Firewall எனப்படும் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

அதன் பின் எந்தவொரு பென்ட்ரைவையும் கணணியுடன் இணைக்கும் பொழுது, இந்த மென்பொருளானது அதுவாகவே பென்ட்ரைவை ஸ்கேன் செய்து விடும். கணணியில் நுழைய முயற்சிக்கும் கோப்புகளை தடுத்து நிறுத்தும். (முக்கியமாக Autorun.inf).
உங்கள் கணணியில் வேறு ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப்பட்டிருந்தாலும் அதனோடு இதையும் உபயோகப்படுத்தலாம்.

Saturday 9 July 2011

JUMMAH BAYAN



விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய எளிய மென்பொருள்

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன.
Smart Driver Updater என்ற மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் இணையத்தின்
உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக் கொள்ள முடியும்.
மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பக் அப் மீண்டும் கணணியில் நிறுவிக் கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணணியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும். தற்போது விடுபட்ட ட்ரைவர்களை பட்டியலிடும்.
பின் வேண்டிய ட்ரைவர்களை இணையத்தின் உதவியுடன் உங்கள் கணணியில் பதிவேற்றம் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் ட்ரைவர்களை பக் அப் செய்து கொள்ளவும் முடியும்.
இந்த மென்பொருள் மூலம் பக் அப் செய்து மீண்டும் ட்ரைவர்களை எளிமையாக நிறுவிக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

Wednesday 6 July 2011

கம்ப்பியூட்டரில் உள்ள நகல் கோப்புக்களை தேடி அழிக்கும் மென்பொருள்

உங்கள் கணணியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால் கணணியில் உள்ள வன்தட்டில் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன.
இதனால் நாளடைவில் உங்கள் கணணியின் வேகம் குறையலாம். எனவே உங்கள் கணணியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி கண்டறிந்து நீக்கம் செய்து கொள்ள AUSLOGICS DUPLICATE FILE FINDER என்ற மென்பொருள் உதவுகிறது.

இணைய வரலாற்றை அழிப்பதற்கு மென்பொருள்

நாம பார்க்கும் இணையதளங்களின் தகவல்கள் History, Temporary Files, Cookies என்ற முறையில் நம்முடைய கணணியில் பதிவாகும்.
சில நேரம் நமது கணணியின் வேகத்தை கூட இது பாதிக்கும். அதேபோல் நம்முடைய Passwords, confidential Informations கூட நம்முடைய கணணியில் பதிவாகி விடும்.


சில சமயம் மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்ப்பிருக்கிறது. நாம் ஒரு Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய எளிதாக இருக்கும்.

Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய

இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அளிக்க நாம் அனைவரும் சில ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் panda Antivirus என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது.

Tuesday 5 July 2011

Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க

கணினி உபயோகிப்பவர்களில் பலர், தாங்கள் உருவாக்கும் கோப்புகள், காப்பி செய்து வைக்கும் கோப்புகள், தரவிறக்கம் செய்து வைக்கும் கோப்புகள் போன்றவற்றை, வன்தட்டில் ஒரு பகுதியில் மட்டுமல்லாமல், சில சமயங்களில் வெவ்வேறு ஃபோல்டர்களில்  அல்லது ட்ரைவ்களில்  சேமித்து வைக்கிறோம். இப்படி செய்வதினால் ஒரே கோப்பு கணினியின் வன்தட்டில் பல இடங்களில் டூப்ளிகேட் ஆகிவிடுகிறது. சில சமயங்களில் வன்தட்டில் இடபற்றாக்குறையும்  இதனால் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது.

இப்படி டூப்ளிகேட் ஆகியிருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்க Fast Duplicate File Finder எனும் மென் பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

பேருந்து , இரயில் ,விமானம் மூலம் நாம் செல்லும் இடத்துக்கு மேப், பயண நேரம் , செலவு கொடுக்கும் பயனுள்ளதளம்.

உலகின் எந்த நாட்டில் இருந்தும் உலகின் எந்த பகுதிக்கும் பேருந்து
முதல் இரயில் , விமானம் மூலம் செல்ல நமக்கு மேப் மட்டும்
இல்லாமல் பயண நேரம் , பயணச்செலவு அத்தனையும் கொடுக்கிறது
ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Sunday 3 July 2011

கணினியின் வேகத்தை அதிகரிக்க Registry cleaning tool

இன்றைய பதிவு registry data வில் உள்ள தேவையற்ற data களை அழித்து மெமறியின் அளவை கூட்டுவதன் ஊடாக கணினியின் வேகத்த்தை அதிகரிக்க உதவும் மென்பொருள் ஒன்றைப்பற்றியே. 
இம்மென்பொருள் பெயர் Registry Trash Keys Finder 3.9.0. சுருக்கமாக RTKF அழைக்கப்படுகிறது. எனைப்போன்ற பதிவர்கள் பல மென்பொருள்களை கணினியில் நிறுவி பரீட்சாத்தமாக இயக்கி பார்ப்போம். பின் அதை நீக்குவோம். உண்மையில் அவ்வாறு நீக்கும்போது parent programs மட்டுமெ நீக்கப்படுகிறது. அதன் "orphaned" entries , "rubbish" ஆகியவை நாம் நிறுவிய "trial" வகை மென்பொருட்கள் உட்பட அனத்துவகை மென்பொருட்களினாலுமே நமது மெமறியில் குப்பைகளாக தேங்கி அம்மெமறியின் இடத்தை பிப்பது மட்டுமல்லாமல் கணனியின் வேகத்தையும் கணிசமான அளவில் முடக்கி வைக்கின்றன.

Saturday 2 July 2011

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?



எமது 3G மற்றும் GSM போன்களின் சிம் காட்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது சிம்மில் சேமித்த போன் புக் நம்பர்ஸ் கோல் கிஸ்ட்ரி மற்றும் எஸ்சமஸ் (Phonebook,sms,call history) போன்றவற்றை நாம் அழித்திருந்தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை உபயோகிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.

Microsoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி!

icrosoft word தொகுப்பில் "Latha" தமிழ் எழுத்துருவை அனைவரும் முயற்சி செய்து பார்த்திருப்போம்.. பலரும் தோற்றிருப்போம்.. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை  பொருத்தமட்டில், தமிழில் உள்ளீடு செய்வதற்கு  எ-கலப்பை, குறள், அழகி, NHM Writer போன்ற பல கருவிகள் இருந்தாலும், (NHM -இல் வேர்டு தொகுப்பில் முயன்ற பொழுது லதா எழுத்துரு ஒரு சில சமயங்களில் பெட்டி பெட்டியாகத்தான் வந்தது) ஒருங்குறி (யுனிகோட்) முறையில் வேர்டு தொகுப்பில் "லதா" எழுத்துருவை பயன்படுத்தி நமக்கு தேவையான தமிழ் கோப்புகளை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச  Microsoft Indic Language Input Tool மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  
(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த தளத்திற்கு சென்று, Install Desktop Version ஐ க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

மேலும் உங்களது இயங்குதளத்திற்கு (விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா / ஏழு) ஏற்ப இந்த வசதியை எப்படி உருவாக்குவது என்பது இந்த தளத்திலேயே விரிவாக, விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளதால் நான் அதை இங்கு விளக்கவில்லை) 

இந்த கருவியை நிறுவி, உங்கள் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்த பிறகு, Language Tool bar இல் தமிழ் வந்திருப்பதை கவனிக்கலாம். இனி வேர்டில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு முன்பாக இதனை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.





இனி தட்டச்சு செய்யும் பொழுது, வார்த்தைகளை முடிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட பிற வார்த்தைகள் Context menu வில் தோன்றுவதை கவனிக்கலாம்.


லதா எழுத்துருவில் எளிதாக தட்டச்சு செய்ய முடிகிறது.



நாம் இதுவரை பயன்படுத்தாத மென்பொருள்

இது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அத்தியாவசியமான விஷயம். உங்கள் கணினி சீராக இயங்க வேண்டுமென்றால் உங்களுடைய கணினிக்கு சமச்சீரான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும். நீங்கள் கணினியில் அதிக நேரம் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய கணினியில் உள்ள Hardisk, Processor மற்றும் Motherboard கள் விரைவில்
வெப்பமாகிவிடும். இதனால் உங்களுடைய கணினியின் ஆயுட்காலமும்வெகுவாக குறைகின்றது. உதாரணமாக 5 வருடம் வரை இயங்கும் தன்மையுள்ள வன்பொருட்கள் 4 ஆண்டுகள் வரையே இயங்கும். இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த வெப்பத்தை குறைக்க நம் கணினியில் Processor/Motherboard Cooling Fan பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் முழு பயனை நாம் அடைவதில்லை.

Speed Fan என்கிற இந்த சிறிய இலவச மென்பொருளைக் கொண்டு உங்களுடைய கணினியின் Temperature ஐ அறிந்துகொள்ளலாம். இதனால் உங்களுடைய கணினி இருக்கும் அறையின் வெப்ப அளவை குறைக்க நீங்கள் வழி வகுக்கலாம். அது மட்டுமின்றி இந்த மென்பொருள் நேரடியாக உங்களுடைய கணினியை கையாளும் திறன் உள்ளதால் உங்களுடைய கணினியை இது கண்காணித்து உங்களுக்கு தெரிவிக்கிறது. பல மணி நேரம் கணினியை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான ஒரு அவசிய மென்பொருள். இந்த Speed Fan மென்பொருளை பதிவிறக்க இந்த சுட்டியை கிளிக் செய்யுங்கள்.