![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH5lRSn8wC_wgAwvOYGseKYUq9Z5u8fdutjmd14z44whoJN2EdVzeWJWHbCyfJATvfcCNZRsSflEApE0GXgpqCENeAHXw5mU2azsr3c9jVMjLoCWKNJ6_Mcsx3XO-Y1eEqiiS-yMGof8E/s200/Add+this2.jpg)
நாம் நம் வலைப்பூவை அழகுபடுத்த 3rd party டெம்ப்ளேட்களை பயன்படுத்துவோம்.இதனால் Share This என்ற வசதி நமக்கு கிடைக்காது இதை இப்போது நாம் எளிதாக add செய்யலாம் வாருங்கள்.
முதலில் Addthis என்ற தளத்திற்கு செல்லவும், இப்போது Join Now என்பதன் மூலம் அந்த தளத்தில் இணையவும். இப்போது கீழே மூன்று விதமான style ஆன share செய்யும் வசதி இருக்கும் அதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தெரிவு செய்யவும்.
இப்போது அடுத்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான Coding கிடைக்கும்.இதை copy செய்து கொள்ளுங்கள். உங்கள் வலைதளத்தில் கீழே படத்தில் உள்ள பகுதிக்கு வரவும்.
இப்போது
<data:post.body/>
இதை தேடி கண்டுபிடிக்கவும். இதற்கு கீழே நீங்கள் copy செய்து உள்ள Coding ஐ பேஸ்ட் செய்து விடவும்.
No comments:
Post a Comment