Subscribe:

Ads 468x60px

Thursday, 30 June 2011

வேகமாக தட்டச்சு செய்ய கற்று கொள்ள எளிய மென்பொருள்




நீங்கள் டைப்பெரடிங் கிளாஸ்க்கு செல்லாமல்,பணம் செலவு இல்லாமல் மிகவும் சுலபமாக கற்று கொள்ள மிகவும் அருமையான மென்பொருள் இது.
உங்களால் வேகமாக தட்டச்சு (Type Rating) செய்ய முடியவில்லையா?
(1).தரவிறக்கம் (Download) செய்து install மூலமாக கற்றுக்கொள்வதற்கு
இதை Download செய்யுங்கள் :TypeFaster
(2).இன்டர்நெட்டில் இருந்தபடி (online internet) கற்றுக்கொள்வதற்கு
இதை click செய்யுங்கள் :typingweb

No comments:

Post a Comment