நாம பார்க்கும் இணையதளங்களின் தகவல்கள் History, Temporary Files, Cookies என்ற முறையில் நம்முடைய கணணியில் பதிவாகும்.
சில சமயம் மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்ப்பிருக்கிறது. நாம் ஒரு Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய எளிதாக இருக்கும்.
நாம் பல Browsers Google chrome, Firefox, opera, IE பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை Delete செய்ய ஒரு வசதி உள்ளது. இதற்கு Browser Cleaner என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
No comments:
Post a Comment